டோக்கியோ பாராலிம்பிக்சில் மகளிர் ரிலேவில் அமெரிக்க வீராங்கனை உலக சாதனை

0 1847
டோக்கியோ பாராலிம்பிக்சில் மகளிர் ரிலேவில் அமெரிக்க வீராங்கனை உலக சாதனை

டோக்கியோ பாராலிம்பிக்சில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு புது சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மகளிர் 400 மீட்டர் ரிலேவில் அமெரிக்க வீராங்கனை டாடியானா மெக்பாடன் பந்தய தூரத்தை 45 புள்ளி 52 விநாடிகளில் கடந்து புது உலக சாதனை படைத்து தங்கம் வென்றார்.

ஆடவர் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் ரஷ்ய வீரர் ரோமன் ஜிதேனாவ்  40 புள்ளி 99 விநாடிகளில் கடந்து புது உலக சாதனை படைத்தார். மகளிர் 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் கனடா வீராங்கனை டேனியல் டோரிஸ் உலக சாதனை படைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments