தமிழக வீரர் மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் காணொலியில் உரையாடிய பிரதமர் மோடி

0 3526
பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார்.

டோக்கியோவில் வரும் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை பாரா ஒலிம்பிக் நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

பெங்களூருவில் உள்ள மாரியப்பனிடம் பேசிய பிரதமர் மோடி, நடைபெற உள்ள போட்டியில் தங்பதக்கம் வெல்லவேண்டும் என்று வாழ்த்தினார். இதேபோல் சேலத்தில் உள்ள அவரது தாயார் சரோஜா, தம்பிகள் குமார், கோபி ஆகியோருடனும் பிரதமர் மோடி பேசினார். அப்போது மாரியப்பன் சகோதரர்கள் வாழ்வில் முன்னேற உதவுவதாக மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments