2 கிலோ எடை கொண்ட எலுமிச்சைப்பழம் ; ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்

0 7425
வீட்டில் வளர்த்த செடியில் 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சைப்பழம்

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே வீட்டில் வளர்த்த செடியில் 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சைப்பழம் காய்த்துள்ளது.

எச்.டி.கோட்டை தாலுகா, பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்த சனோஜ் என்பவர் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு எலுமிச்சை செடியை வளர்த்து வருகிறார். அந்த செடியில் மொத்தமே 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ள நிலையில், அதில் ஒரு எலுமிச்சைப்பழம் 2 கிலோ 150 கிராம் எடை உள்ளது.

மற்ற 2 எலுமிச்சை பழங்களும் தலா 2 கிலோ எடை கொண்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதோடு, தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments