உலகின் மிகவும் உயரமான விமான சிக்னல் கோபுரம் அமைத்த இந்திய விமானப்படை

0 5345

விமானங்களுக்கு சிக்னல் அளிக்கும் உலகின் மிகவும் உயரமான  கோபுரங்களில் ஒன்றை லடாக்கின் மலைச் சிகரத்தின் மீது இந்திய விமானப்படை அமைத்துள்ளது.

அதி நவீன விமானங்களை இறக்குவதற்கும் ஹெலிகாப்டர்களை கிழக்கு லடாக் பகுதிக்கு நகர்த்துவதற்கும் இந்த சிக்னல் கோபுரங்கள் பயன்படும். லடாக்கின் தவுலத் பெக் ஓல்டி , புகுச்சி, நயோமா போன்ற பகுதிகளில் அசல் எல்லைக் கோட்டை சில நிமிடங்களில் எட்டும் வகையில் இந்திய விமானங்களும், அபெச்சி போன்ற ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ரபேல், மிக் 29 போன்றவற்றையும் இங்கு நிறுத்த விமானப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments