கார்கள்- மோட்டார் சைக்கிள்களில் பிளக்ஸ் என்ஜின் பொருத்தும் திட்டம் : 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2532
கார்கள்- மோட்டார் சைக்கிள்களில் பிளக்ஸ் என்ஜின் பொருத்தும் திட்டம் : 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மோட்டார் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் என்ஜின் பொருத்துவதை கட்டாயமாக்குவது பற்றி 3 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாக்பூரில் முதல் திரவ இயற்கை எரிவாயு ஆலையை நேற்று அவர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய நிதின் கட்கரி, பெட்ரோல், டீசல் விலையேற்றம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிளக்ஸ் என்ஜின் எரிபொருள் செலவை குறைக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments