கங்கை நதியை தூர்வாறும் பணியின்போது தனி தனி கார்களில் 2 சடலங்கள் கண்டெடுப்பு

0 15251

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கங்கை நதியை தூர்வாறும் பணியின்போது தனித்தனி கார்களில் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

பக்ரா பகுதியில் வசித்த 27 வயதான தில்ஷாத் அன்சாரி கடந்த ஜனவரி மாதம் காணாமல்போனதாக கூறப்படுகிறது. அவரின் சடலமும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போன ஹரேந்திர தத் ஆத்ரே என்பவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தகவல் அளித்த போலீசார், இச்சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments