விஜய்க்கு நடனமாடி வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்

0 4808

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி கீர்த்தி சுரேஷ் ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு நடனமாடி வாழ்த்து கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய்யுடன் பைரவா, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ‘யூத்’ படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments