மதுபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது

0 2524

தென்காசி மாவட்டத்தில் மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரின் மகன் பிரேசன் கூலித்தொழிலாளியாக உள்ள நிலையில்,
வியாழனன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்து அவரது தந்தை தனபாலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரேசன், பெரிய கட்டையை கொண்டு தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். அப்போது கீழே விழுந்த போது, அங்கிருந்த பாத்திரமும் தலையில் வெட்டியதில் படுகாயமடைந்த தனபால், அங்கேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments