பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு; அமைச்சரவை விரிவாக்கம் ,அடுத்த ஆண்டு தேர்தல்கள் குறித்து ஆலோசனை

0 2467
பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு; அமைச்சரவை விரிவாக்கம் ,அடுத்த ஆண்டு தேர்தல்கள் குறித்து ஆலோசனை

த்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக அவர் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்தித்தார். உத்தரப்பிரதேசத்தில் அமைச்சரவை மாற்றம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து ஆலோசிக்க இரண்டு நாள் பயணமாக யோகி ஆதித்யநாத் டெல்லி வந்திருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து உத்தரப்பிரதேசம் மீண்டு வருவதைக் குறித்தும் பிரதமருடன் யோகி ஆலோசனை நடத்தியதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலை முன்னிட்டு மாநிலத்திற்கு அதிகளவிலான நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments