நடிகை சமந்தாவின் அனல் பறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள மேக்கிங் வீடியோ வெளியீடு..!

0 9391
நடிகை சமந்தாவின் அனல் பறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள மேக்கிங் வீடியோ வெளியீடு..!

டிகை சமந்தாவின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ள தி பேமிலி மேன் 2ஆவது சீசனின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதன்முதலாக வெப் சீரிஸில் களமிறங்கியுள்ள சமந்தா, சண்டைக் காட்சிகளிலும் டூப் போடாமல் அவராகவே நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, அவருக்கு பயிற்சி அளித்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த கதாப்பாத்திரத்திற்கு ஒப்புக் கொண்டதற்கான காரணத்தையும் சமந்தா கூறியிருந்தார். தி பேமிலி மேன் வெப் சீரிஸுக்காக இலங்கைத் தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களை படக்குழு தன்னிடம் காட்டிய போது, கண் கலங்கியதாகவும், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராஜி கதாப்பாத்திரம் அமைக்கப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments