தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நெகடிவ்..

0 3350

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில் விஜயகாந்திற்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ள நிலையில், சிறுநீரக தொற்று காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஓரிரு நாளில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments