சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 104 உள்நாட்டு விமானங்கள் ரத்து

0 708
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 104 உள்நாட்டு விமானங்கள் ரத்து

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாததால் 104 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில் 50 விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுபவை. மீதமுள்ள 54 விமானங்கள் சென்னைக்கு வரும் விமானங்கள். இதனால் உள்நாட்டு விமான நிலையத்தில் மொத்தம் 99 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

சர்வதேச விமானநிலையத்தில் 3 வந்தே பாரத் விமானங்கள் உட்பட 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகள் இல்லாததால் சில விமானங்கள் 2 அல்லது 3 விமானங்களுடன் இணைக்கப்பட்டு ஒரே விமானமாக செல்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments