மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா.. 864 பேர் பலி..!

0 2214
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் 864 பேர் பெருந்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் இதுவரை கொல்லுயிரியால் 50 லட்சத்து 53 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இதுவரை 75 ஆயிரத்து 277 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், அதிகபட்சமாக ஒரே நாளில் 86 ஆயிரத்து 266 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments