புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ரங்கசாமி தான் தலைவர் - பாஜக

0 4254

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் என்றும், முதலமைச்சர் பதவிக்கு பாஜக போட்டியில்லை என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தேர்தலில் கூட்டணி அமைத்த என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments