கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக பிரதமர் மோடியின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து

0 809
கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக பிரதமர் மோடியின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடியின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய, ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாடு மே 8ம் தேதி போர்ச்சுக்கல்லில் நடைபெறுவதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் பிரான்ஸ் செல்லவும் திட்டமிட்டிருந்தார்.

தற்போது இந்தியாவில் பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் போர்ச்சுக்கல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆயினும் பிரான்ஸ் பயணம் மீண்டும் திட்டமிடப்படலாம் என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments