12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு விடுமுறை - பள்ளிக் கல்வித் துறை

0 75188

மிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படாது என்றும் செய்முறை தேர்வுகள் உள்ள மாணவர்கள் மட்டும் அந்தந்த நாட்களில் பள்ளிகளுக்கு வந்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments