இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எழுதி தயாரித்த 99சாங்ஸ் படம் வெளியீடு

0 1611
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எழுதி தயாரித்த 99 சாங்ஸ் படம் உலகெங்குமுள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எழுதி தயாரித்த 99 சாங்ஸ் படம் உலகெங்குமுள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது.

புதுமுக நடிகர் எகான் பட் மற்றும் மனீஷா கொய்ரால்லா, ஆதித்யா சீல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் 99 சாங்ஸ் படத்தின் முதல் காட்சியை பார்த்த ஏ.ஆர்.ரகுமான், இசை துறையில் உள்ள கடினத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த கதையை எழுதியதாகவும், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த கதை இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, 99 சாங்ஸ் படம் வெளியானதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments