ஒடிசாவில் இன்று நள்ளிரவு முதல் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்..!

0 2498
ஒடிசாவில் இன்று நள்ளிரவு முதல் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்..!

டிசாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு பத்து மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

இரவு பத்து மணிக்குள் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இரவில் நடமாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments