கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலி: விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..!

0 2445
கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக விமான நிலையங்களில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக விமான நிலையங்களில் இன்று முதல் கடும் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து விமான நிலையங்களிலும் எல்லோரும் முககவசம் அணிகிறார்களா? என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு உள்ளூர் போலீசாரின் உதவியை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments