பிரான்ஸ் நாட்டில் ஒரு மாத காலத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு

0 2990

பிரான்ஸ் நாட்டில் பரவிய கொரோனா மூன்றாவது அலையை முறியடிக்க குறைந்தது ஒரு மாதத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்துள்ளார் அதிபர் இமானுவல் மேக்ரன். 

மூன்று வாரங்களுக்குப் பள்ளிகள் அனைத்துக்கும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்ட  மக்களால் நிரம்பி வழிகின்றன.தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மந்தகதியில் நடைபெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments