நாளை முதல் விஜயகாந்த் பிரச்சாரம்..!

0 1663
சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதையொட்டி, நாளை கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையிலும், திருத்தணி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பொதட்டூர்பேட்டையிலும் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில் சென்னை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments