அட்லாண்டா ஸ்பாவில் நடந்த துப்பாக்கிச் சூடு; இனவெறி காரணமல்ல என போலீஸ் விளக்கம்

0 1238
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஸ்பா ஒன்றில் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் இனவெறி இல்லை என அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஸ்பா ஒன்றில் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் இனவெறி இல்லை என அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அட்லாண்டா அருகே செராகோ கவுன்டியில் ஆசியன் மசாஜ் சென்டரில் நுழைந்த ராபர்ட் ஆரோன் லாங் என்ற 21 வயது நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.

அதில் கொல்லப்பட்ட 8 பேரில் 6 பேர் ஆசிய வம்சாவளியினர். இந்த சம்பவத்தில் கொலையாளிக்கு இனவெறி நோக்கம் இல்லை எனவும் அவன் ஒரு பாலியல் அடிமை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments