பழைய இரும்பு கடை வியாபாரி வீட்டில் கணக்கில் வராத ரூ.17லட்சம், ஆவணங்கள் பறிமுதல்

0 3408
சென்னை அடுத்த ஆவடியில் பழைய இரும்பு கடை வியாபாரியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 17 லட்சம் ரூபாய் சிக்கியது.

சென்னை அடுத்த ஆவடியில் பழைய இரும்பு கடை வியாபாரியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 17 லட்சம் ரூபாய் சிக்கியது.

ஆவடியை சேர்ந்த சரவணன், பழைய இரும்பு கடைகள் நடத்தி வரும் நிலையில் அவர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

அதன் காரணமாக 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், சரவணனுக்கு சொந்தமான வீடு, கடைகளில் சோதனை நடத்தினர். அதில், கடைகளில் இருந்த ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத 17 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments