மகாராஷ்டிராவில் 5 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா

0 10138
மகாராஷ்டிராவில் 5 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா

காராஷ்டிரா மாநிலத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனே,நாக்பூர், நாசிக், அவுரங்காபாத் , அமராவதி உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவில் கொரோனா பரவியதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments