கொரோனா அச்சுறுத்தலால் பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்- 9 ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..!

0 3610
கொரோனா அச்சுறுத்தலால் பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்- 9 ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..!

ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 9 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் வின் டீசல், மிச்செல் ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் நடித்து பிரபல யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரும் மே மாதம் 28-ஆம் தேதி படம் ரிலீசுக்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரவல் குறையாததை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 25-ஆம் தேதிக்கு மாற்றி பட நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments