மலையாள நடிகர் திலீப் மீதான நடிகையின் பாலியல் வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் கெடு

0 3244
நடிகை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக மலையாள நடிகர் தீலிப் மீதான வழக்கை இன்னும் 6 மாதங்களில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக மலையாள நடிகர் தீலிப் மீதான வழக்கை இன்னும் 6 மாதங்களில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 பிப்ரவரியில் கொச்சி விமான நிலையம் அருகே நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற வழக்கில் திலீப் எட்டாவது குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அண்மையில் சாட்சிகளை திலீப் கலைப்பதால் அவரது ஜாமினை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பு தாக்கல் செய்த மனுவை கொச்சி கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதை எதிர்த்து கேரள அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments