கார் விபத்தில் சிக்கிய புகழ்பெற்ற கோல்ப் வீரர் டைகர்ஸ் உட்ஸ் மருத்துவமனையில் அனுமதி

0 1707
அமெரிக்காவின் புகழ்பெற்ற கோல்ப் சாம்பியன் டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற கோல்ப் சாம்பியன் டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ரோலிங் ஹில்லிஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த டைகர் உட்ஸின் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் உருண்டு விழுந்து உள்ளது.

இதில் கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் டைகர் உட்ஸ் மீட்கப்பட்டதாக லாஸ் ஏஞ்செலிஸ் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட காரை மீட்ட போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments