முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது : அமைச்சர் ஜெயக்குமார்

0 85896

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி - சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், சசிகலா மற்றும் திமுகவிற்கு பொது எதிரி அதிமுகதான் என்றார்.

நட்பு ரீதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவை சந்திப்பதில் தவறில்லை என தெரிவித்த ஜெயக்குமார், கொள்கை வேறு கூட்டணி வேறு என விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments