ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக நடத்தப்பட்ட குளிர்காலப் பனிக்கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி

0 1211
ஜம்மு-காஷ்மீர் யூனியனில் முதல் முறையாக குளிர்காலப் பனிக்கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் யூனியனில் முதல் முறையாக குளிர்காலப் பனிக்கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் சூப்பர் செவன் கிரிக்கெட் அசோசியேஷன் ஏற்பாடு செய்த இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கு குளிர்காலத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியதாகவும், மேலும் இதுபோன்ற பல போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments