ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
அமெரிக்காவில் வீட்டுக்கு மத்தியில் பதுங்கி இருந்த 10அடி நீள முதலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்பாளர்களின் வீட்டுக்கு மத்தியில் 10அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்பாளர்களின் வீட்டுக்கு மத்தியில் 10அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது.
அங்குள்ள ஏரியில் இந்த முதலை இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வனவிலங்கு ஆர்வலர் விரைந்து வந்து அந்த முதலையை பத்திரமாக பிடித்து சென்று பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விடப்பட்டது.
இதனை அடுத்து அந்த பகுதியில் முதலை அபாயம் நீங்கியதை நிம்மதி அடைந்துள்ளனர்
Comments