2வது திருமணம் செய்ய போவதாக கூறியதால் ஆவேசம்... கணவனை வெட்டி கொலை செய்த மனைவி

0 4423
2வது திருமணம் செய்ய போவதாக கூறியதால் ஆவேசம்... கணவனை வெட்டி கொலை செய்த மனைவி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே 2வது திருமணம் செய்யப்வோதாக கூறிய கணவனை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

லாயல்மில் காலனியை சேர்ந்த பிரபுவிற்கு உமாமகேஷ்வரி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த பிரபு மனைவிடம், தாகத உறவு வைத்திருக்கும் பெண்ணை 2வது திருமணம் செய்ய போவதாக போதையில் கூறி சண்டையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உமா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments