உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முதல் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்..!

0 4277
உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முதல் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்..!

லக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முதல் 10 நகரங்களின் பட்டியலில், 3 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ முதலிடத்தில் உள்ளது. மும்பை இரண்டாவது இடத்திலும், பெங்களூரு 6ஆவது இடத்திலும், டெல்லி 8ஆவது இடத்திலும் உள்ளன.

புனே 16ஆம் இடத்தில் உள்ளது. 56 நாடுகளை சேர்ந்ச 416 நகரங்களின் போக்குவரத்து நெரிசல் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருப்பது, ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு பொருளாதாரச் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதை காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments