கர்நாடக மாநிலத்தில் ராஜநாகத்தைப் பிடிக்கும்போது கடிக்க வந்த பாம்பிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர்

0 119712
கர்நாடக மாநிலத்தில் ராஜநாகத்தைப் பிடிக்கும்போது கடிக்க வந்த பாம்பிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர்

ர்நாடக மாநிலத்தில் ராஜநாகத்தைப் பிடிக்கும்போது, தன்னை கடிக்க வந்த பாம்பிடம் இருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

சிவ்மோகா என்ற இடத்தில் வனப்பகுதியில் மரத்தின் கீழ் பதுங்கியிருந்த ராஜநாகத்தை, பாம்பு பிடிப்பவர் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது அவரின் உதவியாளர் பாம்பின் வாலைப் பிடித்து தூக்கவே, சீறிய பாம்பு அந்த நபரைக் கடிக்க முயன்றது.

அதிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய அந்த நபரை மீண்டும் பாம்பு கடிக்க எத்தனிக்கவே, 2ம் முறையாகவும் அந்த நபர் உயிர் தப்பினார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments