ரஷ்யாவில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : கிறிஸ்துமஸ் மரங்களை ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

0 619
ரஷ்யாவில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : கிறிஸ்துமஸ் மரங்களை ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

அங்கு கொரோனா வைரசின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கிறிஸ்துமசை வீடுகளில் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் வெளியே வந்து கிறிஸ்துமசுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதனை அடுத்து அங்குள்ள சந்தையில் அடுக்கடுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரங்களை மக்கள் முக கவசம் அணிந்தவாறு வாங்கிச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments