ஐக்கிய அரபு அமீரகத்தில் வானில் தென்பட்ட எரிகல் பொலிவை ஏராளமானோர் கண்டு ரசிப்பு..!

0 4273
ஐக்கிய அரபு அமீரகத்தில் வானில் தென்பட்ட எரிகல் பொலிவை ஏராளமானோர் கண்டு ரசிப்பு..!

வானில் இருந்து எரிகல் விழுந்த நிகழ்வை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தின் வழியாக எரிகல் பொழிவதால், ஜெமினிட் என்ற பெயரில் இந்நிகழ்வு அழைக்கப்படுகிறது. 200 ஆண்டுகளாக வருடந்தோறும் வானில் இந்த அரிய நிகழ்வு நிகழ்கிறது.

ஐக்கிய அரபு அமீரக வான்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி, திங்கள்கிழமை அதிகாலை வரை நிகழ்ந்துள்ளது. இதை காண வாதி சாவ்கா பகுதியில் திரை உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments