நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு நெட்பிளிக்சில் ரிலீஸ்?
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு நெட்பிளிக்சில் ரிலீஸ்?
நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை ஒ.டி.டி தளமான நெட்பிளிக்சுக்கு விற்பனை செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பொதுமக்கள் வருகையானது குறைந்துள்ளதால், திட்டமிடப்பட்டிருந்த காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.
இதனால், பல கோடி ரூபாய் முன்பணம் கொடுத்து படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், ஏற்கனவே, ஒப்புக்கொண்ட தொகைக்கு மாஸ்டர் படத்தை வெளியிட முடியாது என கை விரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாஸ்டர் திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
Comments