நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் பட டீசர் காட்சி வெளியீடு

0 1603
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் பட டீசர் காட்சி வெளியீடு

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' த்ரில்லர் படத்தின் டீசர் காட்சியை அவருடைய பிறந்த நாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கண் பார்வையில்லாத பெண் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இது அவருடைய 65ஆவது திரைப்படம் ஆகும்.

சீரியல் கில்லர் கதையை மையமாக கொண்ட படத்தில் நடிகர் அஜ்மலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments