ஓடும் ரயிலில் சிக்கிய பெண்...காப்பாற்றிய ரயில்வே காவலர்...வைரல் வீடியோ

0 6444
ஓடும் ரயிலில் சிக்கிய பெண்...காப்பாற்றிய ரயில்வே காவலர்...வைரல் வீடியோ

மும்பையில் கல்யாண் ரயில் நிலையத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் ஏற முயன்ற பெண் பயணி ஒருவர் தவறி விழுந்து விபத்தை சந்திக்க இருந்த நிலையில் அங்கு காவல் பணிக்கு நின்றிருந்த ரயில்வே ரிசர்வ் படை காவலர் ஒருவர் தக்க நேரத்தில் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments