தென் ஆப்பிரிக்காவில் கரை ஒதுங்கிய அரிய வகை ராட்சத கணவாய் மீன்..!

0 3975
தென் ஆப்பிரிக்காவில் கரை ஒதுங்கிய அரிய வகை ராட்சத கணவாய் மீன்..!

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள கடற்கரை ஒன்றில் அரிய வகை ராட்சத கணவாய் மீன் கரை ஒதுங்கியது.

14 அடி நீள கரங்களை கடற்கரை மணலில் பரப்பியபடி கிடந்த இந்த மீன் சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆழ்கடலில் வசிக்கக்கூடிய இந்த வகை கணவாய் மீன்கள், இரைதேடி வந்தபோது கரை ஒதுங்கியிருக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments