நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக புகார் : 79 பேர் மீது வழக்குப் பதிவு

0 2369
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக புகார் : 79 பேர் மீது வழக்குப் பதிவு

தடையை மீறி, பட்டாசு வெடித்ததாக சென்னையில் 79 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

பூவிருந்தவல்லி, போருர், மாங்காடு, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் வீதி, வீதியாத சோதனை நடத்திய அம்பத்தூர் போலீசார் 50 க்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் வீதி, வீதியாக சென்று சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments