கோவா கடற்கரையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய படத்தை பகிர்ந்த நடிகர் மிலிந்த் சோமன் மீது வழக்குப்பதிவு

0 1965
கோவா கடற்கரையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய படத்தை பகிர்ந்த நடிகர் மிலிந்த் சோமன் மீது வழக்குப்பதிவு

கோவா கடற்கரையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய படத்தை பகிர்ந்ததற்கு, நடிகர் மிலிந்த் சோமன் மீது கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சரத்குமாரின் பச்சக்கிளி முத்துசரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் மிலிந்த் சோமன்.

கடந்த 4ம் தேதி டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், கோவா கடற்கரையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய காட்சி இடம்பெற்றிருந்தது.

மிலிந்த் சோமனின் இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், அவர் மீது ஆபாசமாக நடந்து கொண்டது  ஆபாச காட்சியை வெளியிட்டது ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments