16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோவில் கைது

0 1964
16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி அருகே 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோவில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சங்கராபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் புகார் கூறியதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் சங்கரை சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments