அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொலை

0 879

மெரிக்காவில் இந்தியர் ஒருவர் மர்ம நபரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 37 வயதான முகமது முகைதீன் ஜார்ஜியா மாகாணத்தில் மளிகை தொடர்பான வணிகத்தில் 10 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அவரை மர்ம நபர் ஒருவர்  கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அவரது உடல், ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால்  இறுதி சடங்குகளை செய்ய அமெரிக்கா செல்வதற்கு தங்களுக்கு தெலங்கானா அரசு   உதவிகள் செய்துதர செய்ய வேண்டுமென்று ஹைதராபாத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments