நாயோடு ஒப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கமல்நாத்திற்கு, பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியா கடும் கண்டனம்

0 1845
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், செல்லப் பிராணி ஒன்றோடு தொடர்புபடுத்தி தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு, பாஜக இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், செல்லப் பிராணி ஒன்றோடு தொடர்புபடுத்தி தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு, பாஜக இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இடைத்தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, தன்னை நாயோடு ஒப்பிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பேசியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இருப்பினும், அதை புறந்தள்ளும் அதேவேளையில், நாய் போன்று நன்றியுள்ள வகையில், வெகுஜனத்திற்காக, இடையறாது தாம் பணியாற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments