அமெரிக்காவில் களைகட்டியது ஹாலோவீன்ஸ் திருவிழா

0 833
அமெரிக்காவில் களைகட்டியது ஹாலோவீன்ஸ் திருவிழா

அமெரிக்காவில் ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட திகில் பாதை பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

லாஸ்ஏஞ்சலிசில் நைட்ஸ் ஆப் தி ஜேக் என்ற பெயரில் ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக 4 ஆயிரம் முதல் 5 பூசணிக்காய்கள் குடையப்பட்டு அதன் மூலம் பல்வேறு வகையான உருவங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

பின்னர் லேசர் விளக்குகள் மூலம் டைனோசர், ஆமை, சுறா, பறவைகள், பட்டாம்பூச்சிகளின் உருவங்கள் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments