யுஏஇ க்கு எஃப் 35 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு

0 866
யுஏஇ க்கு எஃப் 35 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு

இஸ்ரேலுடன் ஏற்பட்ட நட்புறவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எஃப் 35 ரக விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான எஃப் 35 ரக விமானங்களை அரபு நாடுகளுக்கு விற்பனை செய்ய இஸ்ரேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்டுடன் நட்புறவு இருப்பதால் அந்நாட்டுக்கு போர் விமானங்களை விற்க இஸ்ரேல் எதிர்ப்புக் கூறவில்லை.

இதையடுத்து குறிப்பிட்ட விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments