இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

0 1154
இந்தியா-அமெரிக்கா இடையே 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையில், அடிப்படை தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன் மூலம், அமெரிக்காவின் மிக நவீன தொழில் நுட்பம் கொண்ட செயற்கைகோள்கள் அளிக்கும் புவிசார், கடல்சார்,வான் சார் தகவல்களை இனி இந்திய முப்படைகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மிக முக்கியமாக எதிரிகளின் இலக்குகள் குறித்த துல்லிய தகவல் இனி இந்தியாவுக்கு கிடைக்கும். மேலும், வான் சார் இலக்குகளின் புவியியல் தன்மை போன்ற தகவல்களும் கிடைக்கும் என்பதால், நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments