இந்தியாவில் முதன்முதலாக ஐதராபாத் விமான நிலையத்தில் இ-போர்டிங் வசதி அறிமுகம்

0 2301
இந்தியாவில் முதன்முதலாக ஐதராபாத் விமான நிலையத்தில் இ-போர்டிங் வசதி அறிமுகம்

இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையம் சர்வதேச விமான பயணிகளுக்கு இ-போர்டிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாதில் இருந்து வெளியேறும் சர்வதேச விமான பயணிகள், காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மின்னணு முறையில் காண்பித்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸின் சர்வதேச விமானங்களில் இந்த சேவை அனுமதிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments