இந்தியா அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான் அதிர்ச்சி?

0 5388
இந்தியா அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான் அதிர்ச்சி

இந்தியா அமெரிக்கா இடையே கையெழுத்தான ஆயுத ஒப்பந்தம் தெற்காசிய மண்டலத்தில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாட்டிலைட் மூலமாக அமெரிக்காவின் தகவல் பரிமாற்றத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. இந்தியாவுக்கு டிரோன் ,போர் விமானங்கள் அதி நவீன ஏவுகணைகள் போன்ற போர்த் தளவாடங்களை விற்கவும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் போம்பியோவின் இந்தியப் பயணம், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சீனா மற்றும் அதன் நட்பு நாடான பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments