திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம்

0 9413
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்தும்,  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவையின் பல இடங்களில் 2 நாள்களுக்கு முன்பு அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த விவகாரத்தில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய  உதயநிதி ஸ்டாலின், போஸ்டர்  ஒட்டியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் குனியமுத்தூர் காவல்நிலையம் முன்பு மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments